நிகொன் சோட்டோகான் கராத்தே தோ சங்குகாய் சங்கத்தின் இங்கிலாந்து பிரதிநிதியாக சென்செய்.C.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சங்கத்தின் தலைமை பயிற்றுநர்  கிரான்ட் மாஸ்டர் டக்கிஷி ஹிட்டகவா இனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சென்செய்.C.சுகுமார் சிரேஷ்ட கராத்தே பயிற்றுநர் ரென்ஷி. யோகரத்தினம் அவர்களின் சிரேஷ்ட மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.