வியட்நாமின் மத்திய மாகாணமான குவாங்ட்ரை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 14 படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

14 soldiers dead, 8 missing in Vietnam after second big landslide in days,  SE Asia News & Top Stories - The Straits Times

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  வியட்நாமின் 4 வது இராணுவ பிராந்தியத்தின் ஒரு பிரிவில் இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தில் குறைந்தது 22 படை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

Landslide hits barracks in Vietnam, killing 14 and leaving 8 missing

தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மண்ணில் புதையுண்ட மேலும் 11 வீரர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

Vietnam landslide hits army barracks and kills 14 | The Independent