நாட்டில் மேலும் 22 புதிய கெரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர் ஆவர்.

தற்போது மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,036 ஆக அதிகரித்துள்ள நிலையின்,  நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,497 ஆக உயர்வடைந்தும் உள்ளது.