கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை வெட்டி கடத்தவிருந்த நிலையில் அவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட வேளை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு விரைந்த பளை பொலிசார் அங்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு ஓர் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மர குற்றிகள் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில் சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் மரக்குற்றிகள் மற்றும் உழவு இயந்திரம் என்பன பொலிஸாரார் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM