இத்தாலியின் மிலனில் ஒரு தம்பதிக்கு ‘தெருவில் முத்தமிட்டதற்காக , பொலிஸாரால்  360 யூரோ  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Is this how to avoid a fine in Milan? A couple kiss while wearing protective face masks (stock image). A couple in Milan claim they were fined £360 by police for kissing in the street without masks despite being engaged for two-and-a-half years

40 வயதான இத்தாலி ஆணுக்கும் போலந்து பெண்ணுக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

‘முகமூடிகளை அகற்றுவது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறும் என்பதனால் இவர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களின் ஆவணங்கள் வெவ்வேறு முகவரிகளைக் காட்டியதால் போலிசார் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்த தம்பதியினர் 40 வயதான இத்தாலிய ஆணும் போலந்து பெண்ணும் அடங்குவர்