கேரளா இளம் தம்பிதியினர் தமது திருமணத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டுள்ள படிப்பிடிப்பு சமுக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமா இருக்க வேண்டும் என்பதற்காக கேரளா இளம் தம்பதி படுக்கையறை காட்சிகள் போன்று பொது வெளியில் தமது திருமண படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

அவை சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து தம்பிதியினரையும் அவர்களின் குடுப்பத்தினரையும் பலரும்  விமர்சித்துள்ளதுடன் வார்த்தைகளால்  துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

எனினும் குறித்த படப்பிடிப்பில் தாம் ஆடை அணிந்து இருப்பதாக குறித்த தம்பதியினர் விளக்கம் அளித்ததுள்ளனர்.

இந்நிலையில் குறித்த படப்பிப்பு நிர்வாண படப்பிடிப்பு என பலரும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.