உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அங்கிருந்து தற்போது வெளியேறியுள்ளார்.

அந்தவகையில் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று  நான்காவது தடவையாகவும் ஆஜராகிருந்தமை குறிப்பிடத்தக்கது.