Published by R. Kalaichelvan on 2020-10-17 10:56:45
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று நான்காவது தடவையாகவும் ஆஜராகியுள்ளார்.
அவர் இதற்கு முன்பு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் 3 தடவைகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.