இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நோர்த் சவுன்டில் உள்ள சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக ஜேசன் ஹோல்டர் செயற்படவுள்ளதோடு இந்திய அணி தலைவராக விராட் கோஹ்லி செயற்படவுள்ளார்.