20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம் -  ரோஹன திஸாநாயக்க

16 Oct, 2020 | 04:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் பலப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.அரசியல் காரணிகளை தவிர்த்து 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம்.என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷவின் நிர்வாகத்தை நடுத்தர சாதாரண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சுயமாக முன்னேற்றமடையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மக்களின் குறைகளை ஆராயவே மக்கள் மத்தியில் செல்கிறார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் இடம் பெற்ற இரண்டு தேசிய தேர்தல் ஊடாக புறக்கணித்துள்ளார்கள்.மக்களின் எதிர்பார்ப்புக்களை கொண்டு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நிர்வாகத்தை பலப்படுத்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.அரசியல் காரணிகளை தவிர்த்து திருத்தம் வெற்றிப்பெற ஆதரவு வழங்குவோம் என்றார்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22