சமூக வலைதளமான டுவிட்டர் செயலியின் செயல்பாடு நேற்று வியாழக்கிழமை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

330 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த செயலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

உட்கட்மைப்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வர தங்களது தொழில்நுட்பக் குழு செயல்பட்டு வருவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வியாழக்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டரில் மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடு இருந்ததால் பாதுகாப்பு மீறல் அல்லது ஹெக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டரில் மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடு இருந்ததால் பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ட்விட்டர்  தெரிவித்துள்ளது.