இசை அமைப்பாளர் அனிருத் பிறந்த நாளான இன்று அவர் இசை அமைப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகிறது.
இளம் இசை அமைப்பாளரும் முன்னணி திரை இசைப் பாடகருமான அனிருத்தின்பிறந்தநாள் இன்று அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருடைய பிறந்த நாள் பரிசாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'குவிட் பண்ணுங்கடா..: என்ற பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகிறது.
இதனை படக்குழுவினர் அனிருத்தின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு வழங்குகிறார்கள். ஒக்டோபர் 16ஆம் திகதியன்று மாலை 6 மணியளவில் இந்த லிரிக்கல் வீடியோ வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM