கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பஸ்களின் விபரங்கள் வெளியீடு

Published By: Vishnu

15 Oct, 2020 | 03:52 PM
image

கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் பயணித்த ஆறு பஸ் வண்டிகளை அடையாளம் கண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அவற்றின் விபரம்:

  • ND 4890 - கொழும்பு தொடக்கம் மெதகம
  • ND 2350 - மகும்புர தொடக்கம் காலி
  • ND 0549 -  அம்பலாங்கொடை தொடக்கம் கடவத்தை 
  • ND 6503 -  கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம்
  • ND 9788 - எல்பிட்டிய தொடக்கம் கொழும்பு
  • NF 7515 - காலி தொடக்கம் கடவத்தை

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர், 

அனைத்து நெடுஞ்சாலை பஸ்களும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும்.

சொகுசு பஸ்களை இயக்குபவர்கள் பயணிகளின் பஸ்களில் ஏறுவதற்கு முன்னர் அவர்களின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும்.

தற்போது சொகுசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது.

பஸ் நடத்துனர்கள் தங்கள் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் உடல்நலம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது தகவல்களை பெற 1955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சர் காமினி லோகுகே மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31