இலங்கையின் பழைய நாணயங்கள் தற்போது பிரபல வர்த்தக இணையத்தளத்தில் விற்பனைக்காக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த இணையத்தளத்தில் பழைய, புழக்கத்தில் உள்ள பல நாணயக்குற்றிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த நாணயக்குற்றிகளின் விலை 77 ரூபாயிலிருந்து தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.