தென்முனை மடிக்கணினிகள் மற்றும் சீ.சீ.டி.வி விற்பனையின் முன்னோடியான Sell-X தனியார் நிறுவனம் Hikvisonசீ.சீ.டி.வி கெமரா விற்பனை முகவர்களுக்கும், பங்குதார்களுக்கும் பணப்பரிசில் வழங்கி ஊக்குவித்தது.

Hikvisonசீ.சீ.டி.வி கெமரா விற்பனை முகவர்கள்,பங்குதார்கள் தொன்னூறு பேருக்கும அதினமானவர்கள் Sell-X நிறுவனத்துடன் இணைந்திருப்பதுடன்,அவர்களில் அதிகளவில் விற்பனைகளை மேற்கொண்டோருக்கு பணப்பரிசு,ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டன.

Hikvisonசீ.சீ.டி.வி கெமரா விற்பனை தமது நிறுவனத்தில் சீ.சீ.டி.வி கெமராக்களை பொறுத்தும் பணிகளில் ரூடவ்டுபடும் அடிமட்ட ஊழிர்களுக்கும் இலாபத்தை பங்கிடும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்றை கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பித்திருந்தது. அந்த முயற்சிகளுக்கு Sell-X நிறுவனம் பங்களிப்புச் செய்திருந்ததுடன்,பெருமளவு நிதி பங்களிப்பையும் செய்து விற்பனை முகவர்களையும்,பங்குதாரர்களையும் ஊக்குவித்திருந்தது.

இங்கு நிதிசார் ஊக்குவிப்புக்கு மேலதிகமாக Hikvisonஉற்பத்திகளை Sell-X தனியார் நிறுவனத்திடமிருந்து அதிகளவில் பெற்றுக்கொண்ட முகவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களும் பரிசளிக்கப்பட்டன. அத்தோடு நட்சத்திர ஹோட்டல் பெக்கேஜ்கள் உள்ளிட்ட சலுகைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

விற்பனை இலக்குகளை பூர்த்தி செய்த முகவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன. கடந்த வருடத்தின் இறுதி காலண்டிலிருந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துச் சென்று அடிமட்ட ஊழியர்களுக்கு இலாம் கிட்டும் வகையில் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு Sell-X நிறுவனமும் பங்களிப்புச் செய்திருந்ததோடு,எங்களுடைய முகவர்களையும் பங்குதாரர்களையும் ஊக்குவித்தது. எங்களுடைய சீ.சீ.டி.வி கெமராக்களுக்கு ஒருவருட பொறுப்புச் சான்றிழலொன்று வழங்கப்படுவதோடு,நெருப்பு,மின்னல் தாக்கத்துக்கான ஒரு வருட பொறுப்புச் சான்றிதழும் பெற்றுக்கொடுக்கப்படும். இது வேறு எந்த நிறுவனத்தாலும் வழங்க முடியாத சலுகை என Sell-X நிறுவனத்தின் பணிப்பாளர் சமீர போபகே தெரிவித்தார்.

Hikvisonசீ.சீ.டி.வி கெமராக்கள் பற்றி தொழில்நுட்பத் தெரிவுகளை பெற்றுக்கொடுக்க Sell-X நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி பாரிய திட்டங்களுக்கு வெளிநாட்டு நிபுணவர்களையும் அழைத்து வந்து அவர்களுடைய தெரிவுகளையும் பெற்றுக்கொடுக்கிறது.

நாட்டில் Hikvison சீ.சீ.டி.வி கெமரா விநியோகத்தில் வலயத்தில் முன்னோடியான Sell-X நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக முதலிடத்தில் இருப்பதுடன்,மக்கள் தரமான சேவையையும் வழங்கியுள்ளது.

தென்முனை சீ.சீ.டி.வி கெமராக்களை பகிர்ந்தளிப்பது மாத்திரமின்றி,கணிணி, கணிணிசார் உபகரணங்களை உற்பத்தில் உலகின் பிரசித்தமான நாமங்களான, Dell, ASUS, HP, Aser, Lenovo   ஆகியவற்றின் விற்பனையிலும் Sell-X நிறுவனமே முன்னனி வகிக்கிறது.

புதிய மற்றும் பவனைக்கு உட்படுத்திய மடிக்கணிணிகளை விநியோகிப்பதற்கான கட்டணம் அறவிடாத குழுவொன்றையும் Sell-X நிறுவனம் கொண்டுள்ளது.