கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியொருவருக்கு கொரோனா

Published By: Vishnu

14 Oct, 2020 | 03:27 PM
image

கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த ஒரு தாதியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அவரது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்றும் தாதியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

மத்துகமவில் வசிக்கும் குறித்த தாதிப் பெண் தற்போது களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பாதிக்கப்பட்ட தாதியுடன் தொடர்புகளை பேணிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03