போலந்து நகரை அதிரவைத்த இரண்டாம் உலகப்போர் காலக் குண்டு!

Published By: Jayanthy

13 Oct, 2020 | 10:07 PM
image

போலந்து துறைமுக கடற்பரப்பில்  இராணுவத்தினரால் இரண்டாம் உலகப்போர்காலக் குண்டு ஒன்று  நீருக்கடியில் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக துரைமுக நகரத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்துள்ளன. 

12,000 எல்பி RAF 'டால்பாய்' எனப்படும் குறித்த  வெடிகுண்டு இரண்டாம் உலகப் போர்கால குண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

நாஜி போர்க்கப்பல் மீதான தாக்குதலில் ராயல் விமானப்படையினால் இவ் குண்டு  கைவிட்டப்பட்ட நிலையில், இது  கடந்த ஆண்டு (செப்டம்பர் 2019) போலந்தின் வடமேற்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது  ஒரு நீர்வழிப்பாதையின் அடியில் Szczecin துறைமுகத்திற்கு செல்லும் பாதையின்  கண்டுபிடிக்கப்பட்டது.

5.4 டன்  நிறையுடையகுறித்த குண்டு வெடிக்கச்செய்வதற்கு முன்பாக750 குடியிருப்பாளர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்

வடமேற்கு போலந்தில் செவ்வாய்க்கிழமை இந்து வெடிகுண்டு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளது.

A British World War II Tallboy bomb has exploded while being made safe underwater by Navy sappers in northwestern Poland on Tuesday. Hundreds of residents were evacuated yesterday as Polish military divers began the delicate operation to defuse a massive World War II bomb

போலந்து கடற்படை யினர் அதனை நீருக்கடியில் நடுநிலையாக்க முயன்றனர், எனினும் குண்டு வெடிப்பு நகரம் வரை உணரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

The five-tonne device, nicknamed 'Tallboy' and also known as an 'earthquake bomb', was dropped by the Royal Air Force in an attack on a Nazi warship in 1945. Pictured is another Tallboy bomb used in a raid in Wizernes, France

The Polish Navy team used underwater cameras to locate the Tallboy (pictured on a computer screen) during their operation

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17