அலவ்வ வைத்தியசாலைக்கு முன்னாள் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

வைத்திசாலைக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுடன் மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுபாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் அலவ்வ - மடவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.