இஸ்ரேல் - லெபனானுக்கிடையில் நீண்டகாலமாக தொடரும் கடல் எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரு நாடுகளுக்கிடையிலேயே பேச்சுவார்த்தை இந்த வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தையானது அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையின் கீழ் லெபனான் தெற்கு எல்லை நகரமான நாகியரேவில் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.