இலங்கையில் Tata வாகனங்களுக்கான அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு விநியோகத்தராகத் திகழ்ந்து வருகின்ற Diesel & Motor Engineering PLC நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற “Tata Nano Challenge Mileage Rally 2016”வாகன பேரணியின் மூலமாக மிகவும் எரிபொருள் வினைதிறன் கொண்ட Tata Nano காரை தெரிவு செய்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் வினைதிறன் கொண்ட பயணிகளுக்கான போக்குவரத்து கார்களுள் ஒன்றாக Tata Nano திகழ்ந்து வருவதை வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணரச் செய்யும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட Tata Nano Challenge Mileage Rally 2016 வாகன பேரணி, கொழும்பில் ஆரம்பித்தது.
நாடெங்கிலுமிருந்து நூறு வரையான Tata Nano உரிமையாளர்கள் இப் பேரணியில் பங்குபற்றினர். DIMO நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து ஆரம்பித்த இப் பேரணி, கிரிபத்கொடை, சியம்பலாபே, கம்பஹா,உடுகம்பொல மற்றும் திவுலப்பிட்டிய நகரங்களினூடாக 100 கிலோ மீற்றர் வரையான தூரத்தைக் கடந்து, இறுதியில் நீர்கொழும்பில் பேரணி முடிவு எல்லையைச் சென்றடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM