என்.டி.பி வங்கியின் கிளைக்கு தற்காலிகமாக பூட்டு!

Published By: Jayanthy

12 Oct, 2020 | 01:53 PM
image

என்.டி.பி (NDB)வங்கியின் கொழும்பு 04 இல் அமைந்துள்ள (மரைன் டிரைவ்) கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது. 

என்.டி.பி வங்கியின் குறித்த கிளையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்கியின்  ஊழியர் ஒருவருக்க கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ஊழியர் மினுவங்கொடையில் வசிப்பவர் எனவும்  வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29
news-image

நேபாள வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகளுக்காக...

2026-09-09 18:18:38
news-image

தென்னேகும்புறையில் கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு...

2026-09-09 19:45:33
news-image

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின்...

2026-09-09 17:44:50
news-image

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் புதிய சீனத் தூதுவருக்கும்...

2026-09-09 17:44:10