நாடளாவிய ரீதியில் நாளை 2020 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இம்முறை குறித்த பரீட்சைக்கு சுமார் 331,694 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சிங்கள மொழியில் 248,072 மாணவர்களும் , தமிழ் மொழியில் 83,622 மாணவர்களும் பங்கு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.