தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் சுகாதார நடவடிக்கைகளின் கீழ் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.