கால்வாயில் துப்பாக்கி : சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

By Gayathri

09 Oct, 2020 | 05:21 PM
image

கல்கிரியாகம - தானியாகம பகுதியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயொன்றிலிருந்து ஒருதொகை 12 ரக வெற்றுத் துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிரியாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வியாழக்கிழமை தானியாகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இவ்வாறு 12 வகை துப்பாக்கிகளுக்காகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் 65 மற்றும் அந்த ரவைகளில் பயன்படுத்தப்படும் கெப் வெடிமருந்துகள் 210 ஆகியன மீட்கப்பட்டுள்ளன. 

இவை மிகவும் சூட்சுமமான முறையில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த துப்பாக்கி ரவைகளை அங்கு மறைத்து வைத்த சந்தேக நபர்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05