ஹொரணை ஆதார வைத்தியசாலையின் இரு தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வைத்தியசாலையின் எண் எண் 09 மற்றும் 05 விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாதியர்கள் இருவருள் ஒருவரின் கணவர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபரும் அவரது மற்றுமொரு குடும்ப உறுப்பினரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இரு தாதியர்களும், மற்றைய இருவரும் நெவில் பெர்னாண்டோ மற்றும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கம்பாஹா மருத்துவமனையில் இணைக்கப்பட்ட ஒரு சிறிய பணியாளர் உறுப்பினரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM