உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு -  இருவர் படுகாயம் 

By T Yuwaraj

09 Oct, 2020 | 03:06 PM
image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்ட வீதிவிபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் உரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (09) பகல் இடம்பெற்றுள்ளதாக  கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த  17 வயதுடைய தவக்குமார் டிலஷ;ன் , 19 வயதுடைய ஞானசேகரன் கிளிசஷன் என்ற இரு இளைஞர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்  

கொக்கட்டிச்சேலை தாந்தமலை பிரதான வீதியில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து தாந்தாமலை பகுதியை நோக்கி உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்தனர்.

இதன் போது மணல்பிட்டி சந்திப்பகுதியில் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றிற்கு வழிவிடமுற்பட்டபோது வேகமாக சென்ற உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டுவிலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானத்தில் இருவர் சம்பவ இடமத்தில் உயிரிழ்துள்ளதுடன் படுகாயமடைந்த மேலும் இருவரை மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

இதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39
news-image

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை...

2022-09-29 11:17:21
news-image

ரணில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும்...

2022-09-29 11:15:02