புத்தளத்தில் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

By R. Kalaichelvan

08 Oct, 2020 | 09:13 AM
image

புத்தளம் மாவட்டத்தின் பல்லமா , முண்டலமா மற்றும் ஆராச்சிக்கட்டு பகுதிகளை சேர்ந்த 14 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 23 வயதுடைய கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியருடன் தொடர்பு கொண்ட பின்னரே இவ்வாறு 14 குடும்பங்களைச்சேர்ந்த 45 நபர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right