மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

07 Oct, 2020 | 09:54 PM
image

மட்டக்களப்பு -  வவுணதீவு பொலிஸ் பிரிவில்  அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட  ஒருவர் உழவு இயந்திரத்துடன்  கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தொரிவித்தார்.

இச் சம்பவம் இன்று புதன்கிழமை 07 ஆம் திகதி பிற்பகல் குறிஞ்சாமுனை - புளியடிமடு பகுதியில் இடம் பொற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் மண் ஏற்றுவதற்காக அனுமதி பெற்ற இடத்தில் மண் ஏற்றாமல் வேறு ஒரு கிராமத்திலுள்ள ஆற்றில் மண் ஏற்றியபோதே உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத...

2025-01-19 20:01:25
news-image

தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில்...

2025-01-19 20:00:43
news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02