மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

Published By: Digital Desk 4

07 Oct, 2020 | 07:51 PM
image

மலையகத்திற்கான பல்கலைகழகம் அமைப்பது தொடர்பில் இன்றைய தினம் உயர் கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன்  தொண்டமான் ஆகிய இருவருக்குமிடையிலான   கலந்துரையாடல் ஒன்று உயர் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது மலையக பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை தெரிவு செய்து அவ்விடத்தினை உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு விரைவில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அமைச்சின் செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி பிரதமரின்  இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20