ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள நீதிமன்றங்களில் வழங்குகளை விசாரிக்க மாற்று திகதிகளை வழங்க நீதித்துறை ஆணைக்குழு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டதும் குறித்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியும் பின்னர் அறிவிக்கப்படும்.
பொலிஸ் ஊரடங்கு உத்தரவானது தற்போது கம்பஹா பொலிஸ் பிரிவிலும், கந்தான, ஜா-எல, வெயாங்கொட, மினுவாங்கொட மற்றும் திவுலப்பிட்டிய பொலிஸ் பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM