Published by R. Kalaichelvan on 2020-10-06 14:52:32
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 7 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இதுவரை 3,266 பூரண குணமடைந்துள்ளனர்.
எனினும் தற்போதைய நிலவரத்தின் படி நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.