ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே ரணில் விக்ரமசிங்க ஆஜராகியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளமை குறிப்பிடதக்கது.