(எம்.மனோசித்ரா)
கம்பஹா - திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 72 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆடை தொழிற்சாலையில் குறித்த பெண்ணுடன் தொழிபுரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இன்று காலை இனங்காணப்பட்ட 69 பேர் தவிர்ந்த, மேலும் இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குருணாகல் வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து அவர்கள் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதே வேளை மொனராகலை - மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண்ணொருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் மூவரும் திவுலபிட்டி தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM