நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடை, மறு அறிவித்தல் வரை தொடருமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம், மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மறு அறிவிப்பு வரும் வரையில் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி பார்வையாளர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளைப் படிக்க...
மஹர, நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM