ராஜகிரியவில் விபத்து ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி திலம் துசித குமாரா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவின் சாரதி ராஜகிரியவில் விபத்து ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும், அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதேவேளை  கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரனவக்கவின் சாரதி திலம் துசித குமாரா இன்று கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிபிடத்தக்கது.