திவுலப்பிட்டியவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Published By: Vishnu

04 Oct, 2020 | 06:44 PM
image

கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயதுடைய மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலமே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை திவுலப்பிட்டிய பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்களும், மினுவாங்கொடை பகுதியில் 250 க்கும் மேற்பட்டவர்களும் இதுவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டள்ளனர்.

அதேநேரம் கம்பஹாவில் காய்ச்சில் அறிகுறிகளை கொண்டவர்கள் அருகில் உளள் வைத்தியசாலையில் பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை...

2025-02-13 12:54:27
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31
news-image

உணவகத்தில் வாங்கிய குளிர்பானத்தை அருந்திய தந்தையும்...

2025-02-13 11:20:44