இருபதுக்கு 20  கிரிக்கெட்டில் 3 மாற்றங்கள் தேவை – ஷேன் வோர்ன்

Published By: Gayathri

04 Oct, 2020 | 05:41 PM
image

இருபதுக்கு 20  கிரிக்கெட் மேலும் முன்னேற்றமடைவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான  ஷேன் வோர்ன் மூன்று யோசனைகளை முன்வைத்துள்ளார்.  

தற்போது  ஐ.பி.எல். தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக செயற்பட்டுவரும் ஷேன் வோர்ன், இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார். ‘ஒவ்வொரு மைதானத்திலும் பெளண்டரி தூரம் அதிகமாக இருக்க வேண்டும்.

சிறிய மைதானமாக இருந்தால் ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருக்க வேண்டும். இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 4 ஓவர்களுக்கு பதிலாக 5 ஓவர்களாக மாற்ற வேண்டும். 

ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்டத்துக்கு  சாதகமாக இருக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 4 ஆவது நாள் ஆடுகளம் (பிட்ச்) போல் இருக்க வேண்டும். 

சிக்ஸர்கள் மட்டும் தேவை என்று இல்லாமல் துடுப்பாட்டத்துக்கும், பந்துவீச்சுக்கும் இடையே சரிசமமான போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று வோர்ன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58