மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மறு அறிவிப்பு வரும் வரையில் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி பார்வையாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.