மன்னாரில் 110 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Published By: Digital Desk 4

04 Oct, 2020 | 01:12 PM
image

மன்னார் - சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பெறுமதியுடைய ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி பெறுமதியுடைய 110 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருள் இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த தொகை கேரள கஞ்சா போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட  கேரள கஞ்சா போதைப்பொருளை மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படயினர் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52