கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 470 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்நனர்.

அந்தவகையில் அபுதாபியில் இருந்து 400 இலங்கையர்களும் , இந்தியாவில் இருந்து 32 பேரும் , கட்டாரில் இருந்து 38 பேருமே இவ்வாறு இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

இந்நிலையைில் இன்று காலை வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 470 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.