அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதற்கு அந்த நாட்டில் பெண்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென கூடிய 100 இற்கும் அதிகமான பெண்கள் டொனால்ட் ஜனாதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாணமாக கண்ணாடியால் தங்களது உடலை மறைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
டொனால்ட் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர் என்று தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிளீவ்லேண்டில் நிர்வாண ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்ற நிலையில் இவர்கள் நடத்திய போராட்டம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM