20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு இன்று (03.10.2020) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந் நிகழ்வு, வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆய்வரங்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தொடக்க, உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி திருமதி கோசலை மதன் ஆகியோர், “20ஆவது திருத்தம்” என்ற தலைப்பில் சிறப்புரையை வழங்கவுள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும்” என்ற தலைப்பில் சட்ட உரையையும் ஆற்றவுள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM