தீப்பிடித்து எரிந்த வயல்வெளி

Published By: Gayathri

03 Oct, 2020 | 11:17 AM
image

பம்பைமடுவில் அமைந்துள்ள  யாழ்பல்கலைகழக வவுனியா வளாகத்திற்கு பின்பக்கமாகவுள்ள புல்தரை நேற்று இரவு தீப்பிடித்து எரிந்துள்ளது.

வேகமாக பற்றி எரிந்த தீ அனைத்து பகுதிகளிற்கும் பரவிச்சென்ற நிலையில், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடந்து,

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயற்பட்டதடையடுத்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:55:16
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00