15 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு , 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் - தங்கொழுவ கொஸ்வத்த பகுதியிலேயே இவ்வாறு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு , 7 சந்தேக நபர்களுகம் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.