டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா  20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்த யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா  3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் அஸ்வின், என்டர்ஸன் மற்றும் போர்ட் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா   குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கட்டுகளை கைப்பற்றிய 20 வருட சாதனையினையும் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லொஹமன் 1996 ஆம் ஆண்டு 100 விக்கட்டினை கைப்பற்ற 16 போட்டிகளை எடுத்துக்கொண்டுள்ள நிலையில் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா  13 போட்டிகளில் 100 விக்கட்டை கைப்பற்றி 20 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் 10 விக்கட்டுகளை கைப்பற்றிய முதல் இடது பக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.