நாளை கொழும்பில் ஆரம்பமாகும் தமிழ் நாடக விழா..!

Published By: Vishnu

02 Oct, 2020 | 01:33 PM
image

தமிழ் நாடக விழா நாளை 3ஆம் திகதி முதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் 19 குறுநாடகங்களும், 5 நெடுநாடகங்களும் மேடை ஏறவுள்ளன. 

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.

விழவினைக் காணவரும் பார்வையாளர்களுக்கான அனுமதியும் இலவசமாகும்.

கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

iKING ஆண்கள் ஆடை நிறுவனத்தின் அறிமுக...

2026-01-20 17:58:51
news-image

கலாமித்ரா விருது விழாவில் தமிழகப் பிரமுகர்கள்

2026-01-20 16:55:58
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2026-01-20 14:13:25
news-image

வவுனியா பதிப்பகத்தாருடன் இணையும் இலங்கை பதிப்பக...

2026-01-20 11:37:23
news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08