சமூக ஊடகங்களில் பரவிய காணொளி : பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

01 Oct, 2020 | 07:04 AM
image

(செய்திப்பிரிவு)

சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகிய காணொலிப் பதிவுகளின் அடிப்படையில் மூடப்பட்ட புகையிரதக் கடவையூடாக பயணித்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணொளியை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்

பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தெற்கு பயாகல புகையிரதக் கடவையின் மூடப்பட்டுள்ள கடவையூடாக அளுத்கமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59