நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

By R. Kalaichelvan

29 Sep, 2020 | 01:05 PM
image

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இரத்தினபுரி - குருவிட்ட பிரதேசத்திற்கும்  , கேகாலை - தெஹியோவிட்ட பிரதேசத்திற்குமே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right