களுத்துறை மாவட்ட பயாகல பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 92 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியட்டவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.