ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் "வாக்கு வங்கி "யை விமல் வீரவன்சவுக்கும் கம்மன்பிலவுக்கும் அடகு வைக்கும் முயற்சியை மஹிந்த ராஜபக் ஷ முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.